Meaning : பார்க்க இயலாத
Example :
அவன் முகத்தில் இருந்த சிரிப்பு அவளைப் பார்த்ததும் தொலைந்தது.
Synonyms : தொலை
Translation in other languages :
Meaning : ஒரு பொருளின் குணங்களிலிருந்து குறைவடைதல்
Example :
ராம் தொடர்ந்து நடந்து கொண்டே இருந்ததால் அவன் சக்தியை இழந்தான்.
Translation in other languages :
किसी वस्तु के गुणों, तत्वों आदि में कमी होना।
इन शेयरों के दाम लगातार कम हो रहे हैं।