Meaning : மொட்டுக்கள் மொசுக்கட்டை வடிவில் இருக்கின்ற ஒரு கொடி
Example :
வால்மிளகு மருந்தாக பயன்படுகிறது
Synonyms : அரனுகம், அரேணுகம், கத்தூரிகை, கனகமிளகு, கவிந்தி, கௌந்தி, சீனமிளகு, வால்மிளகு
Translation in other languages :
A plant with a weak stem that derives support from climbing, twining, or creeping along a surface.
vine