Meaning : குடியிருப்பதற்காக செங்கல், மண் முதலியவற்றால் அமைக்கப்பட்டது.
Example :
இந்த வீட்டில் ஐந்து அறைகள் உள்ளன
Synonyms : அகம், இல்லம், ஊடு, பவனம், மனை, வீடு
Translation in other languages :
A dwelling that serves as living quarters for one or more families.
He has a house on Cape Cod.