Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இலை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இலை   பெயர்ச்சொல்

Meaning : சிறிய இலை

Example : ஆடுகள் வயலில் விளைந்த இலைகளை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறது

Synonyms : தழை


Translation in other languages :

छोटा पत्ता।

बकरियाँ खेतों में फसल की पत्तियाँ खा रही हैं।
पत्ती

The main organ of photosynthesis and transpiration in higher plants.

foliage, leaf, leafage

Meaning : தாவரத்தின் தண்டிலிருந்து அல்லது கிளையிலிருந்து தோன்றுவது மெல்லியதாகவும் பச்சையாகவும் தட்டையாகவும் இருப்பதுமான பாகம்.

Example : வாழை இலையில் உண்பதற்கு எனக்கு மிகவும் பிடிக்கும்


Translation in other languages :

पेड़-पौधों में होने वाला विशेषकर हरे रंग का वह पतला, हल्का अवयव जो उसकी टहनियों से निकलता है।

वह बाग में गिरे सूखे पत्ते एकत्र कर रहा है।
छद, दल, पत्ता, पत्र, पत्रक, परन, पर्ण, पात, वर्ह

The main organ of photosynthesis and transpiration in higher plants.

foliage, leaf, leafage