Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இலாபம்அற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இலாபம்அற்ற   பெயரடை

Meaning : வியாபாரம், தொழில், ஆகியவற்றில் செய்த முதலீட்டின் பயனாக அல்லது செய்த செலவுக்கு அதிகப்படியாகக் கிடைக்கும் வருமானம் இல்லாத நிலை.

Example : இந்த வருடம் சரத்குமாருக்கு வியாபாரத்தில் லாபமில்லாத நிலை ஏற்பட்டது

Synonyms : ஆதாயமில்லாத, இலாபமில்லாத, இலாபம்இல்லாத, இலாபற்ற, லாபமற்ற, லாபமில்லாத, லாபம்அற்ற


Translation in other languages :

जो बिना लाभ का हो।

तुम इस लाभहीन व्यापार में पैसा क्यों गँवाना चाह रहे हो।
इस साल सोहन का व्यापार लाभरहित रहा।
अलाभप्रद, लाभरहित, लाभहीन