Meaning : குறிக்கோள், இலக்கு
Example :
இந்த வருட உற்பத்தி இலக்கு பத்துலட்சம்.
Synonyms : குறிக்கோள்
Translation in other languages :
Meaning : இலக்கு
Example :
கடலோரத்தில் இருக்கும் ஊர்கள் புயலுக்கு இலக்கு ஆனது.
Translation in other languages :
Meaning : வாழ்க்கையில் அல்லது குறிப்பிட்ட செயல்பாட்டில் அடைய விரும்பும் நிலை.
Example :
அவன் இலட்சியத்துடன் வேலை செய்கிறான்
Synonyms : இலட்சியம், குறிக்கோள், நோக்கம், லட்சியம்
Translation in other languages :
वह विचार जिसे पूरा करने के लिए कोई काम किया जाए।
इस काम को करने के पीछे आपका क्या उद्देश्य है?