Meaning : அம்பின் பின்பகுதியில் இருக்கும் இறக்கை
Example :
இறக்கைகள் வண்ணமயமாக இருக்கின்றன
Synonyms : அனுமரணம், இறக்கை, கடுதிரவாலி
Translation in other languages :
Meaning : பறவைகளுக்கு வெளிவருகிற புதிய இறக்கை
Example :
குஞ்சுகளுக்கு இளம் சிறகு முளைக்கிறது
Synonyms : இறக்கை, இளம் சிறகு, செட்டை, தூவி
Translation in other languages :
Tuft of small stiff feathers on the first digit of a bird's wing.
alula, bastard wing, spurious wingMeaning : உதறுவது அல்லது தட்டுவதினால் மிக வேகமாக மேலே எழுவது
Example :
பால்காரன் வாளியில் உள்ள நீரை இறைத்துக் கொண்டிருக்கிறான்
Translation in other languages :
Meaning : கை அல்லது வேறொரு பொருளினால் நீரை வெளியேற்றுவது
Example :
அவர்கள் மீன் பிடிப்பதற்காக குட்டையிலுள்ள நீரை வாரியிறைத்துக் கொண்டிருக்கிறார்கள்
Synonyms : வாரியிறை, வெளியேற்று
Translation in other languages :
Meaning : அலங்கோலமாக அல்லது தாறுமாறாக விழுதல்
Example :
புத்தகம் கையிலிருந்து விழுந்து தரையில் இறைந்து கிடந்தது.
Translation in other languages :
इधर-उधर फैल जाना।
पुस्तकें हाथ से छूटते ही जमीन पर छितरा गईं।Strew or distribute over an area.
He spread fertilizer over the lawn.