Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இறுதியாத்திரை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இறுதியாத்திரை   பெயர்ச்சொல்

Meaning : இறந்தவரின் உடலைத் தக்க மரியாதையுடன் ஊர்வலமாக மயானத்திற்கு எடுத்துச் செல்லுதல்

Example : மதர்தெரசாவின் இறுதி பயணத்தில் லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்

Synonyms : இறுதிபயணம்


Translation in other languages :

शव के साथ-साथ कुछ लोगों का श्मशान तक जाने का उपक्रम।

समर सिंह की शवयात्रा में लाखो लोग उमड़ पडे़ थे।
अंतिम यात्रा, शव यात्रा, शवयात्रा

A funeral procession.

cortege