Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இறுக்கம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இறுக்கம்   பெயர்ச்சொல்

Meaning : இறுக்கமான செயல், நிலை

Example : சளியின் காரணத்தினால் மார்பில் இறுக்கமான உணர்வு ஏற்படுகிறது

Synonyms : அழுத்தம்


Translation in other languages :

जकड़ने की क्रिया, अवस्था या भाव।

सर्दी-जुकाम की वजह से छाती में जकड़न महसूस हो रही है।
जकड़, जकड़न

The act of grasping.

He released his clasp on my arm.
He has a strong grip for an old man.
She kept a firm hold on the railing.
clasp, clench, clutch, clutches, grasp, grip, hold

Meaning : இறுக்கும் நிலை

Example : கழுத்தின் இறுக்கம் போகவேயில்லை


Translation in other languages :

अकड़ने की अवस्था।

गर्दन का अकड़ाव जाता ही नहीं है।
अँकड़ाहट, अकड़ाव, अकड़ाहट, ऐंठन

(pathology) sudden constriction of a hollow organ (as a blood vessel).

spasm

Meaning : இறுக்கமாக இருக்கும் நிலை

Example : இறுக்கத்தின் காரணமாக பைஜாமாவின் முகப்பு கிழிந்துப்போனது


Translation in other languages :

तंग या चुस्त होने की अवस्था।

तंगी के कारण पायजामे की मोहरी फट गई।
तंगी

Meaning : இறுக்கும் செயல், நிலை அல்லது தன்மை

Example : காலின் இறுக்கத்தின் காரணமாக நடப்பதற்கு கஷ்டமாக இருக்கிறது


Translation in other languages :

अकड़ने की क्रिया, अवस्था या भाव।

पैर की अकड़न के कारण चलने में तक़लीफ़ होती है।
अकड़न, ऐंठन

The property of moving with pain or difficulty.

He awoke with a painful stiffness in his neck.
stiffness