Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இறுகு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இறுகு   வினைச்சொல்

Meaning : பாலை சூடாக்குவதன் காரணமாக கெட்டியாக்குவது

Example : கேஸ் அடுப்பில் வைத்த தேநீர் சுண்டியது

Synonyms : சுண்டு, வற்று


Translation in other languages :

दूध आदि का गरम होने के कारण गाढ़ा हो जाना।

चाय गैस पर रखे-रखे औंट गई।
औंटना, औंटाना, औटना, औटाना

Meaning : இறுகு, அமுங்கு

Example : மழை பெய்தவுடன் மண் சுவர் இறுகியது.

Synonyms : அமுங்கு


Translation in other languages :

नीचे की ओर धीरे-धीरे बैठना या जाना।

बरसात में मिट्टी की दीवाल धँस गई।
धँसकना, धँसना, धसकना, बैठना

Go under.

The raft sank and its occupants drowned.
go down, go under, settle, sink

Meaning : ஒரு திரவப்பொருள் அரைத்திண்மநிலையை அடைவது

Example : ரசம் கெட்டியாகிறது இதை நான் அடுப்பிலிருந்து இறக்கவா

Synonyms : கெட்டியாகு, திடமாகு


Translation in other languages :

गाढ़ा होना।

रस गढ़ा गया है, क्या मैं इसे चूल्हे से उतार दूँ?
गढ़ाना, गाढ़ा होना

Become thick or thicker.

The sauce thickened.
The egg yolk will inspissate.
inspissate, thicken