Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இறந்தகாலம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இறந்தகாலம்   பெயர்ச்சொல்

Meaning : இலக்கணத்தில் கழிந்தகாலத்தின் செயல்கள் அல்லது நிலைகளைக் கூறும் காலம்

Example : இறந்தகாலத்திற்கு சில எடுத்துக்காட்டுகள் கொடு

Synonyms : கடந்தகாலம், முடிந்தகாலம்


Translation in other languages :

व्याकरण में वह काल जो बीते समय की क्रियाओं या अवस्थाओं को बताता है।

भूत काल के कुछ उदाहरण दो।
भूत, भूत काल, भूतकाल

A verb tense that expresses actions or states in the past.

past, past tense

Meaning : ஒரு செயல் நடந்து முடிந்த காலம்.

Example : இறந்தகாலத்தில் நிகழ்ந்த விஷயங்களை நினைவுபடுத்தி துக்கப்படக் கூடாது

Synonyms : கடந்தகாலம்


Translation in other languages :

बीता हुआ समय या काल।

यह उपन्यास अतीत की घटनाओं पर आधारित है।
कल की बातों को याद करके दुखी होना अच्छा नहीं।
अतीत, अतीत काल, अतीतकाल, कल, गत काल, पिछला ज़माना, पूर्वकाल, भूत काल, भूतकाल

இறந்தகாலம்   பெயரடை

Meaning : இறந்தகாலம்.

Example : கடந்த காலத்தின் சச்சரவுகளை மறந்து விட்டு நாம் நண்பர்களாக கை கொடுக்க வேண்டும்

Synonyms : கடந்தகாலம், முடிந்தகாலம்


Translation in other languages :

जो बीते हुए समय से संबंधित हो।

भूत कालीन विवादों को भूलाकर हमें दोस्ती का हाथ बढ़ाना चाहिए।
अतीत कालीन, पूर्व कालीन, पूर्व-कालीन, पूर्वकालीन, भूत कालीन, भूतकालीन