Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இறந்த from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இறந்த   பெயரடை

Meaning : தானாக இயங்குவதற்கு சக்தி இல்லாத நிலை.

Example : உயிரற்ற பொருட்களுக்கு வலி ஏற்படுவதில்லை

Synonyms : உயிரற்ற, உயிர்அற்ற, செத்த


Translation in other languages :

जिसमें से जीवन या प्राण निकल गया हो।

दिवंगत के निर्जीव शरीर के चारों ओर उनके परिजन खड़े हुए थे।
अचेतन, अजीव, अजीवित, अप्राण, अप्राणी, जीवनहीन, निर्जीव, निष्प्राण, बेजान

Meaning : இறந்துபோன

Example : சக்கிலியன் இறந்த பிணத்தின் தோலை நீரில் நனைத்து கொண்டிருக்கிறான்

Synonyms : செத்த, மரித்த


Translation in other languages :

अपनी मौत मरे हुए का।

चर्मकार मुरदारी चमड़े को पानी में भिगो रहा है।
मुरदारी

Meaning : ஒன்றில் அடங்காத

Example : இன்று சில பழங்கால இறந்த மொழிகள் வழக்கில் இல்லை

Synonyms : செத்த


Translation in other languages :

जिसमें जीवनी शक्ति, उपयोगिता या क्रियाशीलता न रह गयी हो।

कुछ प्राचीन भाषाएँ आज मृत हो गयी हैं।
मृत

Meaning : உடலில் இருந்து உயிர் நீத்த நிலை.

Example : இராணுவ வீரர்களின் இறந்த உடல்களுக்கு பொதுமக்கள் மரியாதை செலுத்தினார்கள்

Synonyms : செத்துப்போன


Translation in other languages :

जो मरा हुआ हो।

वे मृत व्यक्ति को दफ़नाने जा रहे हैं।
उसने स्वर्गीय पिता की स्मृति में एक अस्पताल बनवाया।
अध्रियामाण, अपगत, अपहत, अभ्यतीत, गत, दिवंगत, दिविक्षया, नष्टासु, परलोकगत, परलोकवासी, प्रमीत, फौत, मरहूम, मुतवफ़्फ़ा, मुतवफ्फा, मुरदा, मुरदार, मुर्दा, मृत, मृतक, विनष्ट, सुरधामी, स्वर्गवासी, स्वर्गीय

No longer having or seeming to have or expecting to have life.

The nerve is dead.
A dead pallor.
He was marked as a dead man by the assassin.
dead

Meaning : முடிந்த

Example : கழிந்த காலத்தில் நளந்தா பல்கலைக்கழகம் இருந்தது

Synonyms : கழிந்த, முடிந்த


Translation in other languages :

बीता हुआ।

अतीत काल में नालंदा विश्व शिक्षा का केन्द्र था।
अतीत, अपेत, अर्दित, अवर्तमान, अवर्त्तमान, गत, गया, गुजरा, गुज़रा, पिछला, पुराना, बीता, भूत, विगत, व्यतीत