Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இறக்கு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இறக்கு   வினைச்சொல்

Meaning : சில வாத்திய கருவிகளை எவ்வளவு ஏற்ற வேண்டுமோ அல்லது இறக்க வேண்டுமோ அவ்வாறே ஏற்றுவது அல்லது இறக்குவது

Example : மத்தளம், தபேலா, நரம்பிசைக்கருவி முதலியவற்றை எந்த சமயம் ஏற்ற வேண்டும், இறக்க வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும்


Translation in other languages :

कुछ वाद्ययंत्रों को जितना कसा, चढ़ा या तना रहना चाहिए उससे कसाव या तनाव का कम होना।

जब ढोल, तबला, सारंगी आदि उतर जाय तो उसे तुरंत कस या चढ़ा लेना चाहिए।
उतरना, ढीला पड़ना, ढीला होना

Meaning : மேலிருந்து கீழே கொண்டு வர

Example : மோகன் லாரியிலிருந்து சாமான்களை இறக்கினான்.


Translation in other languages :

ऊपर से नीचे की ओर लाना।

मोहन ट्रक से सामान उतार रहा है।
अवतारना, उतारना

Move something or somebody to a lower position.

Take down the vase from the shelf.
bring down, get down, let down, lower, take down