Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இருள் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இருள்   பெயர்ச்சொல்

Meaning : வெளிச்சம் குறைவதால் ஏற்படும் ஒளி இன்மை.

Example : சூரியன் மறைந்ததும் நான்கு பக்கமும் இருட்டு பரவியது

Synonyms : இருட்டு


Translation in other languages :

Absence of light or illumination.

dark, darkness

Meaning : அறியாமை இருட்டு

Example : அறிவின் தீபத்தை ஏற்று அறியாமை இருளை தூர போக்கு

Synonyms : அசடு, அஞ்ஞானம், அபோதம், அறிமடம், அறியாமை, அறிவீனம், எய்யாமை, பேதமை, முட்டாள்த்தனம், மூடத்தனம், மௌட்டியம்


Translation in other languages :

अज्ञान रूपी अंधकार।

ज्ञान का दीपक जलाओ, अज्ञान अंधकार को दूर भगाओ।
अंध तमिस्र, अज्ञान अंधकार, अज्ञान तिमिर