Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இரும்பு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இரும்பு   பெயர்ச்சொல்

Meaning : இயந்திரம், கருவி முதலிய செய்யப் பயன்படும் கறுப்பு நிறத்தில் இருக்கும் உறுதியான உலோகம்.

Example : சேலம் என்ற மாவட்டத்தில் இரும்பாலை உள்ளது

Synonyms : எஃகு


Translation in other languages :

काले रंग की एक धात्विक तत्व जिससे बर्तन, हथियार, यंत्र आदि बनते हैं।

लोहा मानव के लिए बहुत उपयोगी है।
अय, अयस, अश्म, अश्मज, अश्मसार, आयरन, आयस, आहन, कुधातु, धीन, निशित, भृंगरीट, लोह, लोह तत्त्व, लोह तत्व, लोहा, लौह, लौह तत्त्व, लौह तत्व, शिलात्मज

Meaning : சுத்தமில்லாத ஆனால் மலைப்பாறையிலிருந்து எடுக்கப்படும் ஒரு உலோகம்

Example : இரும்பை ரசாயண செயலின் மூலமாக சுத்தம் செய்யப்படுகிறது


Translation in other languages :

वह धातु जो परिशुद्ध न हो अपितु शिलाखंड से निकली हो।

अयस्क को रासायनिक प्रक्रिया द्वारा परिशुद्ध किया जाता है।
अयस्क, कच्ची धातु

A mineral that contains metal that is valuable enough to be mined.

ore

இரும்பு   பெயரடை

Meaning : இரும்பை பெறும் விருப்பமுள்ள

Example : இரும்பு மனிதரின் விருப்பம் நிறைவேறியது


Translation in other languages :

लोहा पाने का इच्छुक।

अयस्काम व्यक्ति की चाहत पूरी हुई।
अयस्काम