Meaning : நீளத்தை அளப்பதற்காக கஜத்தை அளக்கும் இரும்பு அல்லது மரத்திலான தடி
Example :
கடைக்காரர் கஜத்தினால் துணியை அளந்துக் கொண்டிருக்கிறார்
Translation in other languages :
Meaning : துணிகளுக்கு மூன்று அடியாகவும், மரத்திற்கு இரண்டு அடியாகவும் கொள்ளவேண்டிய நீளத்தின் அளவு
Example :
இந்த துணி மூன்று கஜம் இருக்கிறது
Translation in other languages :