Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இரவல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இரவல்   பெயர்ச்சொல்

Meaning : அடுத்தவரிடமிருந்து கடனாக வாங்கும் பொருள்

Example : இரவல் வாங்கிய பொருளை திருப்பி தருமாறு என் நண்பன் கூறினான்.

Synonyms : இரவல் வாங்கிய பொருள்


Translation in other languages :

माँगने की क्रिया या भाव।

बहुत लोग मँगनी से ही अपनी आवश्यकता की पूर्ति कर लेते हैं।
मँगनी, मंगनी

The verbal act of requesting.

asking, request

Meaning : அடுத்தவர்களுக்கு தரப்படும் அல்லது அடுத்தவர்களிடம் இருந்து வாங்கும் பொருள்

Example : சிலர் இரவல் பொருளை திருப்பி தருவதில்லை.


Translation in other languages :

माँगने पर मिली या दी गई वस्तु।

कुछ लोग मँगनी लौटाना ही भूल जाते हैं।
मँगनी, मंगनी