Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இயேசுநாதர் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இயேசுநாதர்   பெயர்ச்சொல்

Meaning : தெய்வநிலை மூன்றனுள் மனித குல மீட்சிக்காகத் தோன்றியவர்.

Example : இயேசு தன் வாழ்நாளில் பல கஷ்டங்களை அனுபவித்தார்

Synonyms : இயேசு, ஏசு, ஏசுநாதர்


Translation in other languages :

एक धर्म प्रवर्तक जिनका चलाया हुआ धर्म ईसाई धर्म कहलाता है।

अपने जीवन में ईसा को अनेक कठिनाइयों से गुजरना पड़ा।
ईशु, ईसा, ईसा मसीह, क्राइस्ट, जीसस, मसीह, मसीहा, यीशु

A teacher and prophet born in Bethlehem and active in Nazareth. His life and sermons form the basis for Christianity (circa 4 BC - AD 29).

christ, deliverer, good shepherd, jesus, jesus christ, jesus of nazareth, redeemer, savior, saviour, the nazarene

Meaning : ஒருவரின் கஷ்டத்தை போக்கி ஒருவருக்கு விடுதலை அளிப்பது

Example : தற்காலத்தில் சிலர் இயேசுநாதரை போல இருக்க முயற்சி செய்கின்றனர்


Translation in other languages :

वह जो किसी को मुक्त कराए या किसी के कष्ट आदि को दूर करे।

आधुनिक समाज में कुछ लोग मसीहा बनने का ढोंग करते हैं।
मसीह, मसीहा

Any expected deliverer.

christ, messiah