Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இயலாமை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இயலாமை   பெயர்ச்சொல்

Meaning : அந்தந்தச் சூழ்நிலையில் அதற்குத் தகுந்தவாறு செயல்பட முடியாமை.

Example : இயலாமை காரணத்தினால் இராமுவால் இந்த வேலையை செய்ய முடியவில்லை

Synonyms : முடியாமை


Translation in other languages :

Unskillfulness resulting from a lack of efficiency.

inefficiency

Meaning : ஏதாவது ஒரு அசம்பாவித விசயம்

Example : நீ இந்த நடக்க முடியாத விசயத்தை எதற்கு எனக்குகூறிக் கொண்டிருக்கிறாய்?

Synonyms : impossibility], நடக்கமுடியாத விசயம்