Meaning : தானியங்களை அரைக்கக்கூடிய இரண்டு வட்ட வடிவக்கற்களைக் கொண்ட மனிதனால் பயன்படுத்தும் இயந்திரம்
Example :
இன்றும் சில கிராமத்துப் பெண்கள் இயந்திரக்கல்லினால் மாவரைக்கின்றனர்
Synonyms : மாவரைக்கும் இயந்திரம்
Translation in other languages :