Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இயக்கம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இயக்கம்   பெயர்ச்சொல்

Meaning : ஒன்றை செயல்படுத்தும் நிலை.

Example : இந்த நிறுவனத்தின் இயக்கம் மிக நன்றாக நடந்து கொண்டிருக்கிறது


Translation in other languages :

ऐसा प्रबंध या व्यवस्था करने की क्रिया जिसमें कोई काम चलता या होता रहे।

इस संस्था का संचालन बहुत अच्छी तरह से हो रहा है।
अवधान, संचालन

Meaning : சமூகத்தில் சில மக்கள் சிறப்பான லட்சியங்களைப் பெறுவதற்கு ஒன்றாக முயற்சிப்பது

Example : இந்த இயக்கம் தங்களுடைய தேவைகளை நிறைவேற்றாது


Translation in other languages :

लोगों का वह समूह जो कुछ विशेष सामान्य लक्ष्यों की प्राप्ति के लिए एक साथ प्रयत्नशील हो।

यह आन्दोलन अपनी माँगों को लेकर कोई समझौता नहीं करेगा।
आंदोलन, आन्दोलन, जनांदोलन

A group of people with a common ideology who try together to achieve certain general goals.

He was a charter member of the movement.
Politicians have to respect a mass movement.
He led the national liberation front.
front, movement, social movement