Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இமை கொட்டாமல் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இமை கொட்டாமல்   பெயர்ச்சொல்

Meaning : இமை சிமிட்டாமல் வெகு நேரம் வரை பார்க்கும் செயல்

Example : நாடகம் ஆரம்பமாவதற்கு முன்பே அனைத்து மக்களும் மேடையை இமை கொட்டாமல் வந்து பார்த்துக் கொண்டிருக்கின்றனர்

Synonyms : இமை மூடாமல், கண் கொட்டாமல், நிலைக்குத்தி


Translation in other languages :

देर तक इस प्रकार देखने की क्रिया कि पलक न गिरे।

नाटक शुरू होने से पहले ही सभी लोग मंच पर टकटकी लगाये बैठे थे।
एकटकी, टक, टकटकी, स्थिर दृष्टि

A long fixed look.

He fixed his paternal gaze on me.
gaze, regard