Meaning : ஒரு விஷயத்தை அனுபவிப்பவன் அல்லது அனுபவித்தலில் ஈடுபடுபவன்
Example :
சுகபோகியான ஒரு நபர் எப்பொழுது கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறானோ அவன் நோயாளியாகிவிடுகிறான்
Synonyms : அனுபோகியான, உல்லாசமான, சுகபோகியான, சுகவாசியான
Translation in other languages :
विषय आदि का भोग करने वाला या भोग में लगा हुआ।
भोगी व्यक्ति जब असंयमित हो जाता है तो वह रोगी हो जाता है।