Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இனியபண்பற்ற from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இனியபண்பற்ற   பெயரடை

Meaning : மனிதனுடைய செயல், நடத்தை முதலியவற்றுக்கு கண்ணியம் தரும் நல்ல இயல்பு இல்லாதத் தன்மை.

Example : பாஸ்கர் ஒரு இனியபண்பற்ற மனிதன்

Synonyms : இனியபண்பில்லாத, இனியபண்புஅற்ற, இனியபண்புஇல்லாத


Translation in other languages :

जो मिलनसार न हो।

श्याम अमिलनसार व्यक्ति है, वह हमेशा अकेले ही रहता है।
अमिलनसार, अमेली, ग़ैरमिलनसार, गैरमिलनसार