Meaning : குயில், மயில் முதலியவை இனிமையான ஸ்வரத்தில் பேசுவது
Example :
வசந்த காலத்தின் தொடக்கத்தில் குயில் இனிமையாக கூவுகிறது
Synonyms : இனிமையாக கூவு, கூ - கூவென கூவு, மதுரமாக கூவு, மதுரமாய் கூவு
Translation in other languages :