Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இடுப்புக்கச்சை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இடுப்புக்கச்சை   பெயர்ச்சொல்

Meaning : இடுப்பை நான்கு பக்கமும் மறைக்கும் துணி

Example : அவன் சிவப்பு நிற இடுப்புக்கச்சை கட்டியிருக்கிறான்

Synonyms : அரைக்கச்சு, இடுப்புப்பட்டை


Translation in other languages :

कमर के चारों ओर लपेटने का कपड़ा।

वह लाल कमरबंद बाँधे हुए है।
कमरबंद, पटका

A band of material around the waist that strengthens a skirt or trousers.

cincture, girdle, sash, waistband, waistcloth

Meaning : துறவிகள் கழுத்தில் போட்டு கொள்ளும் தைக்காத ஒரு துணி

Example : துறவியின் இடுப்பு கச்சை தரை வரை தொங்கிக் கொண்டிருக்கிறது

Synonyms : அரைக்கச்சை, இடுப்புத்துணி


Translation in other languages :

वह बिना सिया हुआ कपड़ा जो साधु लोग गले में डाले रहते हैं।

साधु की मेखला ज़मीन तक लटक रही है।
अलफी, कफनी, कफ़नी, मेखला