Meaning : சவங்கள் புதைக்கப்படும் ஒரு இடம்
Example :
எங்களின் வீட்டின் அருகில் ஒரு இடுகாடு இருக்கிறது
Translation in other languages :
वह स्थान जहाँ शव दफनाए जाते हैं।
हमारे घर के पास ही एक क़ब्रिस्तान है।A tract of land used for burials.
burial ground, burial site, burying ground, cemetery, graveyard, memorial park, necropolisMeaning : இறந்தவர்களைப் புதைக்கும் அல்லது எரிக்கும் இடம்.
Example :
இரவில் மந்திரவாதி மயானத்தில் பூஜை செய்கிறான்
Synonyms : சுடுகாடு, பிணக்காடு, மயானக்கரை, மயானம்
Translation in other languages :
वह स्थान जहाँ शव की अन्त्येष्टि क्रिया की जाती है।
तान्त्रिक शमशानघाट में साधना कर रहा है।