Meaning : வீடு கட்டுவ்தற்காக அளந்து பிரிகப்பட்டிருக்கும் நிலம்
Example :
வீட்டின் வேப்பிலையினால் வீட்டுமனைக்கு பூஜை செய்தனர்
Synonyms : வீட்டுமனை
Translation in other languages :
Meaning : ஒருவரின் உடலிலோ ஒரு பொருளிலோ அல்லாது நிலம், நாடு, நகரம் போன்றவற்றிலோ ஒரு பகுதி.
Example :
காசி இந்துக்களுக்கு புனித இடம்
Synonyms : ஸ்தாபனம்
Translation in other languages :
Meaning : குறிப்பிட்ட சூழலில் குறிப்பிடப்படும் இடம்
Example :
படை வீரர்கள் பயிற்சி செய்யும் இடத்திற்கு நாம் செல்ல முடியாது
Synonyms : தலம், நிலம், பகுதி, பரப்பு, மனை
Translation in other languages :
A part of a structure having some specific characteristic or function.
The spacious cooking area provided plenty of room for servants.Meaning : ஒரு முழுமை, பரப்பு, தொகுப்பு முதலியவற்றில் காலம், இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்டிருப்பது
Example :
அந்த கல்விக் கூடம் மிகவும் பெரிய பகுதியில் இருக்கிறது
Translation in other languages :
एक माना हुआ क्षेत्र जिसमें कोई सक्रिय रहे, कार्य करे, संचालित हो या उस क्षेत्र में नियंत्रित हो या उसकी शक्ति बनी रहे।
वह शिक्षा के क्षेत्र में बहुत ही आगे है।An area in which something acts or operates or has power or control:.
The range of a supersonic jet.Meaning : ஒருவரின் உடலிலோ ஒரு பொருளிலோ அல்லது நிலம் ,நகரம் போன்றவற்றிலோ ஒரு பகுதி
Example :
நீங்கள் ஒரு வேளை என் இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்
Synonyms : நிலை
Translation in other languages :
Meaning : ஏதாவது ஒரு தேவ தேவியர்கள் இருக்குமிடம்
Example :
நம்முடைய கிராமத்தில் இந்த தேவி இருக்கும் தலத்தில் ஒவ்வொரு வருடமும் விழா கொண்டாடப்படுகிறது நான் ஒவ்வொரு சனிக்கிழமையும் தேவி இருக்கும் தலத்திற்கு போகிறேன்
Synonyms : க்ஷேத்திரம், சேத்திரம், தலம், ஸ்தலம்
Translation in other languages :
किसी देवी-देवता का स्थान।
हमारे गाँव में डीह थान पर प्रतिवर्ष मेला लगता है।Meaning : நாடு, நகரம் போன்றவற்றில் ஒரு பகுதி.
Example :
டெல்லி தலைவர்களுக்குகாக ஒரு அரசியல் தொடர்பான இடமாக இருக்கிறது
Translation in other languages :
वह स्थान जो किसी कार्य आदि के लिए नियत हो या वहाँ कोई कार्य विशेष रूप से होता हो।
दिल्ली नेताओं के लिए एक राजनैतिक केंद्र है।