Meaning : சங்கீதத்திற்கு ஏற்ற தோல், துளை, நரம்பு முதலியவை உள்ள கருவி.
Example :
இந்த சங்கீத பல்கலைகழகத்தில் ஒவ்வொரு விதமான இசைக்கருவிகள் உள்ளன
Translation in other languages :
वह यंत्र जिससे संगीत के स्वर निकलते या ताल दिये जाते हैं।
इस संगीत विद्यालय में हर प्रकार के वाद्ययंत्र हैं।Any of various devices or contrivances that can be used to produce musical tones or sounds.
instrument, musical instrumentMeaning : இசை ஓசைகளை எழுப்பும் கருவி
Example :
அவன் இசைக்கருவி வாங்க கடைக்குச் சென்றான்.
Synonyms : கருவி
Translation in other languages :
Any of various devices or contrivances that can be used to produce musical tones or sounds.
instrument, musical instrument