Meaning : மகிழ்ச்சி அளிக்கக்கூடிய சத்தம்
Example :
இமயமலை பகுதிகளில் காற்றின் சங்கீதம் இதயத்தைத் தொட்டுபோகிறது
Synonyms : சங்கீதம்
Translation in other languages :
Meaning : ஒன்றில் இசை இருக்கும் நிலை
Example :
மீராவின் சங்கீத பாடல் வரிகள் பக்தி உணர்வை ஊட்டுகிறது
Translation in other languages :
Characteristic of or resembling or accompanied by music.
A musical speaking voice.