Meaning : இலக்கணத்தில் நிகழ்காலத்தின் செயல்கள் அல்லது நிலைகளைக் கூறும் காலம்
Example :
ஆசிரியர் நிகழ்கால செயல்களை விளக்கினார்
Synonyms : தற்காலம், நிகழ்காலம்
Translation in other languages :
व्याकरण में वह काल जो वर्तमान समय की क्रियाओं या अवस्थाओं को बताता है।
आज गुरुजी ने वर्तमान काल के बारे में विस्तार से बताया।Meaning : நடைபெற்றுக் கொண்டிருக்கிற காலம்
Example :
தற்காலத்தில் அனைவரும் நவநாகரீகமாக இருக்கிறார்கள்
Synonyms : இந்தகாலம், தற்காலம்
Translation in other languages :
आधुनिक होने की अवस्था या भाव।
आधुनिकता का अर्थ यह नहीं है कि हम अपने पुराने रीति-रिवाजों को भूल जाएँ।The quality of being current or of the present.
A shopping mall would instill a spirit of modernity into this village.