Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word இகழ் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

இகழ்   வினைச்சொல்

Meaning : அதிக வெறுப்பை வெளிப்படுத்தும்படி செய்வது

Example : உன்னுடைய செயலின் காரணமாகவே இன்று அனைவரும் உன்னை அவமதிக்கின்றனர்

Synonyms : அவமதி, இழிகடசெய், இழிதகவுசெய், கேவலப்படுத்து, தூற்று, தூஷணைசெய், தூஷி, நிந்தி


Translation in other languages :

बहुत घृणा प्रकट करना।

तुम्हारे कर्मों के कारण ही आज सभी लोग तुझे थुथकार रहे हैं।
थुथकारना, थू-थू करना, थूकना

Meaning : அவமதிப்பது

Example : தாய் தன்னுடைய நாணயமற்ற மகனை மிகவும் நிந்தித்தார்

Synonyms : திட்டு, தூற்று, நிந்தி, வசைபாடு


Translation in other languages :

धिक् कहकर बहुत तिरस्कार करना।

माँ ने अपने बेईमान बेटे को बहुत धिक्कारा।
धिक्कारना, फटकारना, लानत-मलामत करना

Meaning : சரியான அல்லது உண்மையான விஷயத்தைக் கூறுவதினால் ஒரு முறையற்ற நடத்தை அல்லது எண்ணத்திற்காக நடப்பது

Example : காங்கிரஸ் செயலாளர்கள் பொறுப்பேற்ற மந்திரியை வசைபாடுகின்றனர்

Synonyms : திட்டு, நிந்தி, பழித்துரை, வசைபாடு


Translation in other languages :

ठीक या सच्ची बात बतलाते हुए किसी अनुचित आचरण या व्यवहार के लिए फटकारना।

कांग्रेस कार्यकर्ताओं ने प्रभारी मंत्री को खरी-खोटी सुनाई।
खरी खोटी सुनाना, खरी-खोटी सुनाना, भला-बुरा कहना

இகழ்   பெயர்ச்சொல்

Meaning : அவமதிப்பு அல்லது வெறுப்பை காட்டும் செயல்

Example : அவன் மனைவியின் வசவுகளை பொறுக்க முடியாமல் இருக்கிறான்

Synonyms : அவமதிப்பு, இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், ஏளனம், தூற்றல், தூஷணை, வசவு


Translation in other languages :

तिरस्कार या घृणा व्यक्त करने की क्रिया या शब्द।

वह पत्नी की धिक्कार न सह सका।
लानत है ऐसे लोगों पर, जो पैसे के लिए अपने वतन के साथ गद्दारी करते हैं।
धिक् तुमने ऐसा दुष्कर्म किया।
धिक, धिक्, धिक्कार, लानत

A mild rebuke or criticism.

Words of reproach.
reproach

Meaning : அவமதிப்பு செய்து ஒருவரை தன்னிடமிருந்து அவமானத்துடன் அகற்றும் செயல்

Example : அவன் அவமதித்ததினால் பிச்சைக்காரி சென்றுவிட்டாள்

Synonyms : அவமதிப்பு, இகழ்ச்சி, இளி, இழிவு, எள்ளற்பாடு, எள்ளல், ஏளனம், தூற்றல், தூஷணை


Translation in other languages :

दुत-दुत कहकर किसी को अपने पास से तिरस्कारपूर्वक हटाने की क्रिया।

उसकी दुतकार से भिखारी चला गया।
दुत दुत, दुतकार, दुत्कार