Meaning : ஒருவரை அவமதிக்கும் அல்லது கேலி செய்யும் செயல்.
Example :
நீ ஏன் இகழக்கூடியச் செயல்களை செய்கிறாய்
Synonyms : தாழ்த்தக்கூடிய
Translation in other languages :
Meaning : ஒருவரை அல்லது ஒன்றை அவமதித்தோ கேலியாகவோ பேசக் கூடியத்தன்மை.
Example :
இகழக்கூடிய மனிதர்கள் எப்பொழுதும் நற்காரீயங்களை செய்ய மாட்டார்கள்
Synonyms : இகழ, இகழ்ச்சியான, இகழ்ந்த, இழிந்த
Translation in other languages :