Meaning : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
Example :
அவன் தன் விருப்பத்திற்கு இணங்க வேலை செய்கிறான்
Synonyms : அவா, ஆசை, நாட்டம், பிரியம், வாஞ்சை, விருப்பம், விழைவு
Translation in other languages :
A sense of concern with and curiosity about someone or something.
An interest in music.Meaning : தனக்கு பிடித்தமானவற்றை செய்ய வேண்டும் என்ற உணர்வு.
Example :
ஒவ்வொரு தந்தையும் தன்னுடைய குழந்தைகள் நன்றாக வாழ வேண்டும் என்று விருப்பம் கொள்கிறார்கள்
Synonyms : அவா, ஆசை, இஷ்டம், நாட்டம், பற்று, பற்றுதல், பிடித்தம், பிடிப்பு, பிரியம், மனோரதம், வாஞ்சை, விருப்பம், விருப்பு, விழைவு, வேட்கை
Translation in other languages :
किसी पर भरोसा रखने की क्रिया कि अमुक कार्य उसके द्वारा हो सकता है या हो जायेगा।
हर पिता की अपने पुत्र से यह अपेक्षा रहती है कि वह अपने जीवन में सफल हो।Meaning : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாக கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ வேண்டும் என்ற உணர்வு.
Example :
அவனின் விருப்பம் நிறைவேறியது
Synonyms : அவா, ஆசை, நாட்டம், விருப்பம்
Translation in other languages :
A feeling of liking something or someone good.
Although she fussed at them, she secretly viewed all her children with approval.Meaning : எதிர்ப்பார்ப்புடன் கூடிய விருப்பம்.
Example :
சிறுவர்களின் மனதில் எல்லா பொருட்களையும் அறிந்துக் கொள்ளும் ஆவல் இருக்கும்
Synonyms : ஆர்வம், எதிர்ப்பார்ப்பு
Translation in other languages :
Meaning : மனதிற்க்கு பிடித்த நிலையில் இருத்தல்
Example :
அவனுடைய மனஈடுபாடு அன்பிற்கு மாறிவிட்டது
Translation in other languages :
A positive feeling of liking.
He had trouble expressing the affection he felt.