Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆவணம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆவணம்   பெயர்ச்சொல்

Meaning : ஒரு செய்தியை அல்லது ஆதாரத்தை எழுத்தில் அல்லது பிற முறையில் பதிவு செய்திருக்கும் படிவம்

Example : தீ விபத்தில் ஆவணங்கள் தீக்கிறையாகின.

Meaning : ஒரு செய்தியை அல்லது ஆதாரத்தை எழுத்தில் அல்லது பிற முறையில் பதிவு செய்திருக்கும் படிவம்

Example : தீ விபத்தின் காரணமாக அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் எரிந்துவிட்டன.

Synonyms : பத்திரம்


Translation in other languages :

प्रमाण के रूप में प्रयुक्त होने वाला या सूचना देने वाला, विशेषकर कार्यालय संबंधित सूचना देने वाला लिखित या मुद्रित काग़ज़।

सही दस्तावेज़ के ज़रिए मृगांक ने पैतृक संपत्ति पर अपना अधिकार प्रमाणित किया।
अभिलेख, कागज, कागज-पत्तर, कागज-पत्र, काग़ज़, काग़ज़-पत्र, दस्तावेज, दस्तावेज़, पत्र, पेपर, प्रलेख, लिखित प्रमाण

A written account of ownership or obligation.

document

Meaning : ஏதாவது ஒரு நிகழ்விற்கான அனைத்து விசயங்களும் ஒரு முக்கியமான நோக்கத்திற்காக எழுதப்படுவது

Example : அவருடைய ஆவணங்கள் உறுதியாக்கப்பட்டது

Synonyms : சான்று, பத்திரம்


Translation in other languages :

किसी विषय की सब बातें किसी विशेष उद्देश्य से लिखने की क्रिया।

उन्हें अभिलेखन के लिए नियुक्त किया गया है।
अभिलेखन, अभिलेखितृ

The act of making a record (especially an audio record).

She watched the recording from a sound-proof booth.
recording, transcription