Meaning : பயணிகளிடம் பொருட்களைக் கொள்ளையடிக்கும் செயல்
Example :
இந்தப் பாதையில் அடிக்கடி வழிப்பறிக்கொள்ளை நடக்கிறது
Synonyms : வழித்திருட்டு, வழிப்பறிக்கொள்ளை
Translation in other languages :
Robbery of travellers on or near a public road.
highway robbery