Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆர்வமின்மை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆர்வமின்மை   பெயர்ச்சொல்

Meaning : எந்த செயலிலும் ஈடுபாடு இல்லாதத் தன்மை.

Example : ஆர்வமின்மையால் அவன் மனம் எந்த வேலையிலும் ஈடுபடவில்லை

Synonyms : ஆசையின்மை, ஆர்வமில்லாமை, ஆவலின்மை, ஈடுபாடுயின்மை, நாட்டமின்மை, நாட்டம்யில்லாமை, விருப்பமின்மை


Translation in other languages :

वह मनोवृत्ति जो किसी बात या वस्तु की प्राप्ति की ओर ध्यान नहीं ले जाती हो।

अनिच्छा के कारण उसका किसी काम में मन नहीं लगता।
अकामता, अनभिलाषिता, अनाकांक्षा, अनिच्छा, अनीहा, अस्पृहा, इच्छाहीनता, निस्पृहता

The trait of being unwilling.

His unwillingness to cooperate vetoed every proposal I made.
In spite of our warnings he plowed ahead with the involuntariness of an automaton.
involuntariness, unwillingness

Meaning : ஆர்வம் இல்லாத, நாட்டம் இல்லாத

Example : ஆர்வமின்மை காரணமாக நான் புத்தகத்தை திரும்ப நூலகத்திலேயே வைத்துவிட்டேன்.


Translation in other languages :

रसयुक्त, रोचक या रुचिपूर्ण न होने की अवस्था या भाव।

उपन्यास की नीरसता के कारण मैंने उसे पूरा नहीं पढ़ा।
अनरस, अरसता, आरस्य, ख़ुश्की, खुश्की, नीरसता, फीकापन, रसहीनता

The quality of lacking interestingness.

The stories were of a dullness to bring a buffalo to its knees.
dullness