Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆரம்பம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆரம்பம்   பெயர்ச்சொல்

Meaning : ஒரு செயலின் அடிப்படை நிலை

Example : உள்துறை அமைச்சர் காந்திஜியின் சிலை திறப்பு விழாவை தொடங்கி வைத்தார்

Synonyms : துவக்கம், தொடக்கம், முதல்நிலை


Translation in other languages :

किसी वस्तु,बात आदि पर से आवरण हटाने की क्रिया।

गृहमंत्री ने गाँधी जी की प्रतिमा का अनावरण किया।
अनाच्छादन, अनावरण

The removal of covering.

baring, denudation, husking, stripping, uncovering

Meaning : ஒரு வேலையின் அடிப்படை நிலை.

Example : வாருங்கள் இந்த புதிய காரியத்தை தொடக்கம் செய்வோம்

Synonyms : ஆதி, துவக்கம், தொடக்கம், முதல், மூலம்


Translation in other languages :

कोई कार्य, बात आदि शुरू होने या करने की क्रिया।

नए कार्य के आरंभ में दीप जलाया जाता है।
अभ्युदय, आग़ाज़, आगाज, आगाज़, आरंभ, आरम्भ, इब्तदा, इब्तिदा, इब्तेदा, प्रयोग, प्रवर्तन, प्रारंभ, प्रारम्भ, बिस्मिल्लाह, शुरुआत, शुरुवात, शुरू, श्रीगणेश

The beginning of anything.

It was off to a good start.
start

Meaning : ஒரு வேலையின் தொடக்கம்.

Example : ஆரம்பம் நன்றாக இருந்தால் முடிவும் நன்றாக இருக்கும்

Synonyms : துவக்கம், தொடக்கம், மூலம்


Translation in other languages :

किसी कार्य, घटना, व्यापार आदि का पहले वाला अंश या भाग।

आरंभ ठीक हो तो अंत भी ठीक ही होता है।
अव्वल, आदि, आरंभ, आरम्भ, प्रारंभ, प्रारम्भ, मूल, शुरुआत, श्रीगेणश

An event that is a beginning. A first part or stage of subsequent events.

inception, origin, origination

Meaning : சதுரங்க விளையாட்டில் காய்களை நகர்த்தும் முதல்நிலை

Example : சதுரங்க விளையாட்டு வீரன் விளையாட்டின் தொடக்கத்தில் நன்றாக சிந்தித்து காய்களை நகர்த்தத் தொடங்கினான்

Synonyms : ஆதி, தொடக்கம்


Translation in other languages :

* शतरंज में खेल के शुरू में गोटियों के चलने का एक स्वीकृत क्रम।

शुरुआत के बाद शतरंजी बहुत सोच-विचारकर गोटियों को चलने लगा।
आरंभ, आरम्भ, ओपनिंग, चेस ओपनिंग, शुरुआत

A recognized sequence of moves at the beginning of a game of chess.

He memorized all the important chess openings.
chess opening, opening

Meaning : முன்னுரை, அறிமுகம் போன்றவற்றின் ஆரம்பப்பகுதி

Example : தொடக்கத்தில் மூலக்கருத்தின் வர்ணனை இருக்கிறது

Synonyms : தொடக்கம்


Translation in other languages :

* प्रस्तावना, परिचय आदि का प्रारंभिक भाग।

शुरुआत में मूलभूत विषय का वर्णन है।
आरंभ, आरम्भ, शुरुआत, शुरू

The initial part of the introduction.

The opening established the basic theme.
opening

Meaning : ஒரு செயலைத் தொடங்குவது

Example : ராமனுக்கு ஆரம்பம் முதலே அவளைப் பிடிக்காது.

Synonyms : தொடக்கம்


Translation in other languages :

किसी कार्य के आरंभ होने की क्रिया।

मेरे दादाजी कार्य आरंभ से पहले गणेष जी की पूजा करते हैं।
कार्य आरंभ, कार्य आरम्भ, कार्यारंभ, कार्यारम्भ

The act of starting something.

He was responsible for the beginning of negotiations.
beginning, commencement, start

Meaning : காரியத்தின் தொடக்கம்

Example : இந்த ஆண்டின் தொடக்கத்தில் அரசு புதிய திட்டங்களை போட்டது.

Synonyms : தொடக்கம்


Translation in other languages :

कार्य का आरम्भ।

इस कार्य का अनुष्ठान कौन करेगा?
अनुष्ठान, आचरण, उपक्रम

The act of starting something.

He was responsible for the beginning of negotiations.
beginning, commencement, start