Meaning : ஒரு துறையில் புதிய உண்மைகளைக் கண்டறிவதற்காக செய்யப்படும் சோதனை
Example :
இந்த அமைப்பு தன்னுடைய தயாரிப்பு பொருட்களை ஆய்வு செய்துகொண்டிருக்கிறது
Synonyms : ஆராய்ச்சி செய்
Translation in other languages :
छान-बीन या जाँच-पड़ताल करने के लिए कोई वस्तु या बात अच्छी तरह देखना।
यह संस्था अपनी उत्पादित वस्तुओं की समीक्षा कर रही है।