Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆயிரம் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆயிரம்   பெயர்ச்சொல்

Meaning : நூறு என்னும் எண்ணின் பத்து மடங்கு

Example : கமலா பன்னிரண்டாம் வகுப்பில் ஆயிரம் மதிப்பெண் வாங்கி பள்ளியில் இரண்டாவது இடத்தைப் பிடித்தாள்


Translation in other languages :

दस को सौ से गुणा करने पर प्राप्त संख्या।

पाँच सौ और पाँच सौ हजार हुए।
1000, सहस्र, हज़ार, हजार, १०००

The cardinal number that is the product of 10 and 100.

1000, chiliad, g, grand, k, m, one thousand, thou, thousand, yard

Meaning : எண்களின் இடத்தில் எண்ணும் அளவை நோக்கி எண்ணும்போது நான்காவது இடத்தில் ஓராயிரத்தை பெருக்குவதால் கிடைப்பது

Example : ஐயாயிரத்திரண்டு ஐயாயிரத்தின் இடத்தில் இருக்கிறது


Translation in other languages :

अंकों के स्थानों की गिनती में इकाई की ओर से गिनने पर चौथा स्थान जिसमें एक हजार गुणित का बोध होता है।

पाँच हजार दो में पाँच हजार के स्थान पर है।
हज़ार, हजार

ஆயிரம்   பெயரடை

Meaning : பத்துநூறு.

Example : அவன் என்னிடத்தில் ஆயிரம் ரூபாய் கடன் வாங்கினான்


Translation in other languages :

दस सौ।

उसने मुझसे हजार रुपए उधार लिए।
1000, सहस्र, हज़ार, हजार, १०००

Denoting a quantity consisting of 1,000 items or units.

1000, k, m, one thousand, thousand

Meaning : கிட்டத்தட்ட ஒரு ஆயிரம்

Example : இந்த சபையில் ஆயிரம் மக்களே உட்கார்ந்திருக்கின்றனர்

Synonyms : 1000


Translation in other languages :

लगभग एक हज़ार।

इस सभा भवन में हज़ारेक लोग बैठ सकते हैं।
हज़ारेक, हजारेक