Meaning : மருந்து தயாரிப்பதற்கு பயன்படும் மேலும் அதன் எண்ணையும் பயன்படும் ஆமணக்கு விதை
Example :
வைத்தியர் ஆமணக்கின் எண்ணெயினாலான மருந்தை தயாரித்துக் கொண்டிருக்கிறான்
Synonyms : ஆதளை
Translation in other languages :
The toxic seed of the castor-oil plant. Source of castor oil.
castor bean