Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆபரேஷன் செய் from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆபரேஷன் செய்   வினைச்சொல்

Meaning : உடைந்துபோன எலும்புகளை சேர்ப்பதற்கும் கட்டியையும் நோயுள்ள பகுதியையும் கிழித்தும் - அறுத்தும் செய்யப்படும் ஒரு சிகிச்சை முறை

Example : மருத்துவர் ராமுவிற்கு அறுவை சிகிச்சை செய்தார்

Synonyms : அறுவை சிகிச்சை செய், அறுவை மருத்துவம் செய்


Translation in other languages :

फोड़ों,रोग युक्त अंगों आदि को चीरने-फाड़ने या टूटी हुई हड्डियाँ आदि जोड़ने या उखड़ी हुई हड्डियाँ आदि बैठाने का काम करना।

चिकित्सक ने रामू के पोते का आपरेशन किया।
आपरेशन करना, शल्य कर्म करना, सर्जरी करना

Perform surgery on.

The doctors operated on the patient but failed to save his life.
operate, operate on