Meaning : இழப்பு அல்லது தீங்கு ஏற்படும் சாத்தியக்கூறு
Example :
பாம்பு வளர்ப்பது ஒரு ஆபத்தான வேலை ஆகும்
Synonyms : அபாயமான
Translation in other languages :
Meaning : ஆபத்தான,மென்மையான
Example :
இந்த விஷயம் மிகவும் ஆபத்தான ஒன்று.
Synonyms : மென்மையான
Translation in other languages :
Meaning : ஆபத்தான
Example :
ஆபத்தான கட்டத்தை மாதவி கடந்துவிட்டாள்.
Meaning : ஆபத்தான
Example :
இந்தக் காட்டில் ஆபத்தான விலங்குகள் நிறைய உள்ளன.
Translation in other languages :
Causing distress or worry or anxiety.
Distressing (or disturbing) news.