Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆனந்தமூலி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆனந்தமூலி   பெயர்ச்சொல்

Meaning : போதைக்காக குடிக்கப்படும் ஒரு செடி ஒன்றினுடைய மொட்டின் புகைகள்

Example : அவன் தன்னுடைய வயலில் கஞ்சா விதைத்திருக்கிறான்

Synonyms : கஞ்சம், கஞ்சா, கோரகை, கோரக்கர்மூலி, சசியம்


Translation in other languages :

भाँग की तरह का एक पौधा जिसकी कलियों का धुआँ नशे के लिए पीते हैं।

वह अपने खेत में गाँजा उगा रखा है।
गाँजा, गांजा

Meaning : போதைக்காக ஹீக்கின் மூலமாக குடிக்கப்படும் ஒரு செடியின் மொட்டு

Example : கஞ்சா குடிப்பது ஆரோக்கியத்திற்கு தீமை விளைவிக்கிறது

Synonyms : கஞ்சம், கஞ்சா, கோரகை, கோரக்கர்மூலி, சசியம்


Translation in other languages :

एक पौधे की कली, पत्ता आदि जो नशे के लिए चीलम के द्वारा पिया जाता है।

गाँजा पीना स्वास्थ्य के लिए हानिकारक होता है।
गाँजा, गांजा