Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆனந்தமடை from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆனந்தமடை   வினைச்சொல்

Meaning : மகிழ்ச்சியிருப்பது

Example : ராமர் அயோத்தியா திரும்பியதும் நகரவாசிகள் மகிழ்ச்சியடைந்தனர்

Synonyms : உற்சாகமடை, உவகையடை, உவப்படை, களிப்படை, குதூகலமடை, பரிமளிப்படை, மகிழ்சியடை


Translation in other languages :

प्रसन्न होना।

राम के अयोध्या लौटने पर नगरवासी अघा गए।
अघाना

Feel happiness or joy.

joy, rejoice

Meaning : சந்தோஷ நிலையை அடைதல்

Example : இங்கிருக்கும் இன்பகரமான பருவநிலையைப் பார்த்து மனம் மகிழ்ச்சியடைகின்றது

Synonyms : இன்பமடை, உற்சாகமடை, உவகையடை, சந்தோசமடை, பரவசமடை, மகிழ்ச்சியடை


Translation in other languages :

मस्ती पर आना।

यहाँ का सुहावना मौसम देख दिल मस्ता गया।
मत्त होना, मस्त होना, मस्ताना