Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆதி from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆதி   பெயர்ச்சொல்

Meaning : ஒரு வேலையின் அடிப்படை நிலை.

Example : வாருங்கள் இந்த புதிய காரியத்தை தொடக்கம் செய்வோம்

Synonyms : ஆரம்பம், துவக்கம், தொடக்கம், முதல், மூலம்


Translation in other languages :

कोई कार्य, बात आदि शुरू होने या करने की क्रिया।

नए कार्य के आरंभ में दीप जलाया जाता है।
अभ्युदय, आग़ाज़, आगाज, आगाज़, आरंभ, आरम्भ, इब्तदा, इब्तिदा, इब्तेदा, प्रयोग, प्रवर्तन, प्रारंभ, प्रारम्भ, बिस्मिल्लाह, शुरुआत, शुरुवात, शुरू, श्रीगणेश

The beginning of anything.

It was off to a good start.
start

Meaning : சதுரங்க விளையாட்டில் காய்களை நகர்த்தும் முதல்நிலை

Example : சதுரங்க விளையாட்டு வீரன் விளையாட்டின் தொடக்கத்தில் நன்றாக சிந்தித்து காய்களை நகர்த்தத் தொடங்கினான்

Synonyms : ஆரம்பம், தொடக்கம்


Translation in other languages :

* शतरंज में खेल के शुरू में गोटियों के चलने का एक स्वीकृत क्रम।

शुरुआत के बाद शतरंजी बहुत सोच-विचारकर गोटियों को चलने लगा।
आरंभ, आरम्भ, ओपनिंग, चेस ओपनिंग, शुरुआत

A recognized sequence of moves at the beginning of a game of chess.

He memorized all the important chess openings.
chess opening, opening