Subscribe
URL of the page has been copied to clipboard.
Meaning : மான் முதலிய மிருகங்களின் ஆண் வகை
Example : ஆண்மானுக்கு கொம்பு உண்டு.
Synonyms : ஆண்முயல்
Translation in other languages :हिन्दी English
*विविध स्तनपायी जन्तुओं के प्रौढ़ नर।
Mature male of various mammals (especially deer or antelope).
Meaning : வேகமாக துள்ளித்துள்ளி ஓடக் கூடிய ஒரு வகை ஆண் இனத்தைச் சேர்ந்த் விலங்கு.
Example : ஆண்மானும் பெண்மானும் ஜோடியாக ஒரு தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கின்றது
नर हिरण।
Adult male deer.
Install App