Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆடு from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆடு   வினைச்சொல்

Meaning : காலில் சலங்கைக் கட்டி மெல்ல மெல்ல அடி எடுத்து வைப்பது

Example : மேடையில் நாட்டியக்காரி ஆடிக்கொண்டிருக்கிறாள்

Synonyms : நடனமாடு, நர்த்தனமாடு, நாட்டியமாடு


Translation in other languages :

नाच में पैर पटक कर चलना जिससे घुँघरू बजे।

मंच पर नर्तकी ठुमक रही है।
ठुमकना, थिरकना

Meaning : முன்னும் பின்னும் மேலும் கீழும் இங்கும் அங்குமாய் இருப்பது

Example : பசுமை நிறைந்த பயிர்கள் காற்றில் அசைந்துக் கொண்டிருக்கிறது

Synonyms : அசை


Translation in other languages :

बार-बार आगे-पीछे, ऊपर-नीचे या इधर-उधर होना।

हरी-भरी फसलें हवा में लहरा रही हैं।
झूँमना, झूमना, झोंका खाना, लहकना, लहरना, लहराना, लहरें खाना

To extend, wave or float outward, as if in the wind.

Their manes streamed like stiff black pennants in the wind.
stream

Meaning : நீரின் அலைகளில் தள்ளிக்கொண்டே செல்வது அல்லது அசைவது

Example : கடலில் படகுகள் அசைந்துகொண்டிருக்கிறது

Synonyms : அசை, மித


Translation in other languages :

पानी की लहरों में झोंका खाते हुए बढ़ना या हिलना।

समुद्र में नावें लहरा रही हैं।
लहराना

Meaning : போதையில் தலை அல்லது உடலை முன்னும் பின்னும் இங்குமங்கும் அசைப்பது

Example : குழந்தைகள் மகிழ்ச்சியில் ஆடிக்கொண்டிருந்தனர் மது அருந்தியவன் போதையில் ஆடிக்கொண்டிருந்தான்

Synonyms : தள்ளாடு


Translation in other languages :

मस्ती या नशे में सिर और धड़ को आगे-पीछे और इधर-उधर हिलाना।

बच्चे मस्ती में झूम रहे हैं।
शराबी नशे में झूम रहा है।
झूँमना, झूमना, लहराना

Move or sway in a rising and falling or wavelike pattern.

The line on the monitor vacillated.
fluctuate, vacillate, waver

Meaning : முன்னும் பின்னும் அசைந்தாடு

Example : புயலில் சிக்கிய கப்பல் முன்னும் பின்னுமாக ஆடியது.

Synonyms : அசைந்தாடு


Translation in other languages :

अपने स्थान पर कुछ इधर-उधर होना।

हवा में पत्ते हिल रहे हैं।
अहरना, अहलना, डुलना, डोलना, लरजना, हलना, हिलना, हिलना-डुलना, हिलना-डोलना

Move back and forth or sideways.

The ship was rocking.
The tall building swayed.
She rocked back and forth on her feet.
rock, shake, sway

ஆடு   பெயர்ச்சொல்

Meaning : இறைச்சி, ரோமம், பால் ஆகியவற்றுக்காக வளர்க்கப்படும் வீட்டு விலங்கு.

Example : ஆட்டின் முடியிலிருந்து கம்பளி ஆடை செய்யப்படுகிறது


Translation in other languages :

बकरी की तरह का एक चौपाया जिससे ऊन प्राप्त होता है।

भेड़ की ऊन से गरम कपड़े बनाए जाते हैं।
भेड़ीहार भेड़ों को चरा रहा है।
भेड़

Woolly usually horned ruminant mammal related to the goat.

sheep

Meaning : ஒன்றினுடைய கழுத்தில் முடிகள் தொங்கும் ஒரு ஆடு

Example : இடையன் ஒரு ஆட்டின் பாலைக் கறந்துக் கொண்டிருக்கிறான்

Synonyms : அசம், பள்ளை, பிலவம், வயம்


Translation in other languages :

वह भेड़ जिसके गले में बालों की लट लटकती रहती है।

चरवाहा लेरुआरी को दुह रहा है।
लेरुआरी

Meaning : பொதுவாக இறைச்சி, ரோமம், பால் ஆகியவற்றுக்காக வளர்க்கப்படும் தாவர உண்ணியாகிய வீட்டு விலங்கு.

Example : ஆட்டின் மாமிசம் சாப்பிடப்படுகிறது


Translation in other languages :

नर बकरी।

उसने एक बकरा व दो बकरियाँ पाल रखी हैं।
अज, अवि, अवुक, छगल, छाग, छागल, छालो, छेर, पादचत्वर, बकरा, बोतू, मेक, मेध्य, लंबकर्ण, लम्बकर्ण, वस्त

Male goat.

billy, billy goat, he-goat