Meaning : உட்கார்ந்து பார்க்கவும் கேட்கவும் மனிதனால் அமைக்கப்பட்ட ஒரு இடம்
Example :
மண்டபத்தில் குருஜியின் விளக்கம் நடந்துக்கொண்டிருந்தது
Synonyms : கேட்பவையரங்கு, மண்டபம்
Translation in other languages :
मानव निर्मित वह स्थान जहाँ बैठकर लोग कुछ देखते-सुनते हैं।
प्रेक्षागृह में गुरुजी का व्याख्यान चल रहा है।The area of a theater or concert hall where the audience sits.
auditorium