Copy page URL Share on Twitter Share on WhatsApp Share on Facebook
Get it on Google Play
Meaning of word ஆடம்பரமான from தமிழ் dictionary with examples, synonyms and antonyms.

ஆடம்பரமான   பெயரடை

Meaning : ஒன்றில் ஆடம்பரம் இருப்பது

Example : மந்திரி அவர்கள் ஆடம்பரமான வாழ்க்கையை கழித்துக் கொண்டிருக்கிறார்

Synonyms : பகட்டான, படோடாபமான


Translation in other languages :

जो ठाट से युक्त हो।

मंत्रीजी ठाटदार जीवन बिता रहे हैं।
ठाटदार

Meaning : ஆடம்பரம் நிறைந்த

Example : சிலர் ஆடம்பரமான அன்பை பிறருக்கு காண்பிப்பதற்காகவே உருவாக்குகின்றனர்

Synonyms : பகட்டான


Translation in other languages :

जो आडंबर से भरा हो या अनावश्यक भव्य या बड़ा हो।

कुछ लोगों का प्रेम आडंबरपूर्ण और महज दिखाने के लिए ही होता है।
आडंबरपूर्ण

Impressive because of unnecessary largeness or grandeur. Used to show disapproval.

grandiose